Surprise Me!

BrahMos ஏவுகணை சோதனை வெற்றி | Brahmos Missile Test | Oneindia Tamil

2020-09-30 483 Dailymotion

#BrahMos
#DRDO

India successfully test-fires BrahMos supersonic cruise missile with over 400-km range

DRDO ஒரு மகிழ்ச்சியான தகவலை கொடுத்துள்ளார்கள். அது தான் இந்தியா இன்று BrahMos supersonic cruise missile வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இன்று சோதித்து பார்க்கப்பட்ட ஏவுகணை 400 கி.மீட்டர் தொலைவு வரை பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.

அதாவது இந்த ஏவுகணையின் Operational range அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனை இன்று காலை ஒடிசா மாநிலம் பாலசூர் கடற்கரையில் வெற்ரிகரமாக நிகழ்த்தப்பட்டது.

Buy Now on CodeCanyon